இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 26, 2020 11/26/2020 12:00:00 AM மக்களின் சேமிப்பை பாதுகாக்க லஷ்மி விலாஷ் வங்கியை அரசுடமை வங்கியுடன் இணைத்திட வலியுறுத்தி கோவை ஒப்பணக்கார வீதி லஷ்மி விலாஷ் வங்கி கிளை யின் முன்பு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.