districts

img

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை கண்டித்து கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை கண்டித்து கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில், பேரவையின் அமைப்பு செயலாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.