நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவரங்காடு நகராட்சி தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். இதில், நகர்மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், தலைமை ஆசிரியர் லோகநாயகி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.