எல்இடி பெயர் பலகையில் ஞாயிறன்று (ஏப்.2) மாலை தீ விபத்து நமது நிருபர் ஏப்ரல் 2, 2023 4/2/2023 10:45:02 PM சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் உள்ள எல்இடி பெயர் பலகையில் ஞாயிறன்று (ஏப்.2) மாலை தீ விபத்து ஏற்பட்டது.