districts

img

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 62 ஆவது பட்டமளிப்பு விழா

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 62 ஆவது பட்டமளிப்பு விழா சனியன்று ஸ்ரீவள்ளியப்பா கலை அரங்கில் நடைபெற்றது. இதில், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.குழந்தைவேலு, கோவை வீரபத்ரசுவாமி ஆகியோர், முதல் 5 இடங்களைப் பெற்ற 60 மாணவ, மாணவியர் உட்பட 851 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

;