districts

உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் 62 ஆவது தடகளப் போட்டி

உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் 62 ஆவது தடகளப் போட்டி நவ.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 5 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.