districts

img

கள்ளக்குறிச்சியில் அரசின் சாதனைப்பதாகை...

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியமாம்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள்  பார்வையிட்டனர்.

;