districts

img

தீக்கதிர் சந்தா வழங்கல்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நடந்த தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், முதல் தவணையாக 4 ஆண்டு சந்தா தொகையை மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு-விடம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாட்சா வழங்கினார்.