சென்னை,பிப்.11- கலாஷேத்ரா பாலியல் வழக்கில் முன்னாள் பேராசிரியர் மீதான விசாரணை தொடங்க நீதிமன்றம் உத்தரவு.
கலாஷேத்ரா நடனப்பள்ளி முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, மாணவி அளித்த புகாரில் கடந்த 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணையை 4 வாரங்களில் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.