court

img

போதைப்பொருள்- சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்க உத்தரவு!

சென்னை,நவம்பர்.15- போதைபொருறுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.