court

img

வழக்கறிஞர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை,நவம்பர்.19- பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு வழக்கறிஞர் காமராஜ் என்பவர் சென்னையில் ஓட்டேரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் கொலைசெய்யப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  கார்த்திக், ஆனந்த் ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றவாளியான கல்பனாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.