சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியானதால் டி.கிருஷ்ணகுமார் புதிய பொறுப்பு நீதிபதியாக நியமனம்