cinema

img

சமுத்திரக்கனியின் பெருமை... - சோழ. நாகராஜன்

இயக்குநர் சமுத்திரக்கனி தற்போது முழுநேர நடிப்புக் கலைஞராகவே ஆகிவிட்டார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துவருகிற அவர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் தான் நடித்துவரும் படத்தின் பாத்திரம் பற்றிப் பெருமையோடு பேசியிருக்கிறார். “அது ஒரு அற்புதமான கதைக்களம். ஒரு நல்ல கதாபாத்திரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தப் படைப்புக்குள் நாமும் இருக்கிறோம் என்பதே பெருமையாக உள்ளது!” - என்று சொல்லியிருக்கிறார்.

;