திங்கள், மார்ச் 1, 2021

cinema

img

‘தேசத்துரோகிகள்’ என்னை முடக்க  முயற்சிக்கிறார்கள்....

“டுவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜேக்கிடம்புகார் கூறி, என்னுடைய டுவிட்டர் கணக்கை முடக்க ‘தேசத்துரோகிகள்’ முயற்சி செய்கிறார்கள்” என்று பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத் கூப்பாடு போட்டுள்ளார். என்னை இணைய உலகில் இருந்து அப்புறப்படுத்தினால் நிஜ உலகம் நிஜ கங்கனாவை வெளிப்படுத்தும் என்றும் பயமுறுத்தியுள்ளார்.

;