பாஜக ஆதரவு பாலிவுட்நடிகை கங்கனா ரணாவத்,எதிர்க்கட்சித் தலைவர் களையும், மக்களின் போராட்டங்களையும் கொச்சைப் படுத்தி வருகிறார். இதற் காக ஏற்கெனவே அவர் மீது பல வழக்குகள் உள் ளன. தற்போது, ராஷ்டிரிய லோக்சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாகாவை அவமதித்தும் வழக்கில் சிக்கியுள்ளார்.