cinema

img

நடிகர் பிரித்விராஜூக்கு பாராட்டு

திருவனந்தபுரம், ஜூலை 2-  பிரபல மலையாள நடி கரும், இயக்குநருமான பிரித்விராஜ் தன்னுடைய பெயரிலேயே படத் தயா ரிப்பு நிறுவனம் ஒன்றை கேர ளாவில் நடத்தி வருகிறார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட பிற மொழிப் படங்க ளிலும் நடித்துள்ளார். இந்  நிலையில் 2023 வரை ஒழுங் காக வரி கட்டியதற்காக பிரித்விராஜின் பட நிறுவ னத்திற்கு ஒன்றிய நிதித் துறை பாராட்டு சான்றிதழ்  வழங்கியுள்ளது. இந்த ஆண்டு வரை ஜிஎஸ்டி உள்பட வரிகளை பாக்கி இல்லாமல் கட்டியதற்காக, ஒன்றிய நிதித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மறை முக வரிகள் வாரியம் இந்த  சான்றிதழை வழங்கியுள் ளது.

;