cinema

img

முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு....


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஜனவரி 13-ல் படத்தை திரையரங்குகளில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்  லலித் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் திங்களன்று(டிச.28)முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பின்போது, திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக  அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல்  வெளியாகி உள்ளது.