cinema

img

சந்திரமுகி - 2

ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நயன்தாரா போன்றோர் நடிப்பில் பி.வாசு 2005இல் இயக்கிய சந்திரமுகி மிகப்பெரிய வசூலைப் பெற்ற படம். அதன் இரண்டாம் பாகம் சந்திரமுகி - 2 படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்துள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா தயாரிப்பான இந்தப் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 15 வெளிவரும் என்கிறார்கள்.