business

img

தங்கம் விலை மாற்றமில்லாமல் ரூ.58,280-க்கு விற்பனை!

சென்னையில் இன்று (12-12-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை மாற்றமின்றி சவரன் ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரன் ரூ.48,120-க்கும், கிராம் ரூ.6,015-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.