business

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (04-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.