தங்கம் விலையை தாண்டி கிடுகிடுவென உயரும் வெள்ளி விலையால் மக்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ரூ. 15,330-க்கும், சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ரூ. 1,22,640-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி 1 கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், 1 கிலோ ரூ. 13,000 உயர்ந்து ரூ.4 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
