தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 1,440 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.1,760 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று க22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700க்கும் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 93,600க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.170க்கு விற்பனையாகிறது.
