தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (07-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,04,560-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.13,070-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
