சென்னையில் இன்று (16-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,760-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.