சென்னையில் இன்று (08-01-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,225-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,720-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,965-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.