சென்னையில் இன்று (13-12-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.47,760-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,970-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.