தங்கம் விலை இன்று ஒரேநாளில் இரண்டுமுறை கூடியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 கூடிய நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.2,320 என ஒரே நாளில் ரூ.3,600 கூடியுள்ளது.
இதனால் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,900க்கும் சவரன் ரூ.1,11,200க்கும் விற்பனை
