தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது 2ஆவது முறையாக ரூ.560உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,840க்கு விற்பனையாகிறது.
வெள்ளி இன்று காலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.2 உயர்ந்து ரூ.169க்கு விற்பனையாகிறது.
