மீண்டும் உயர்ந்த தங்கம் விலை நமது நிருபர் அக்டோபர் 10, 2025 10/10/2025 4:44:15 PM தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில் தற்போது ரூ.640 உயர்ந்து ரூ.90,720க்கு விற்பனையாகிறது வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.184க்கு விற்பனையாகிறது.