சென்னை,டிசம்பர்.07- சென்னையில் இன்று(07.12.2024) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.7,115க்கும் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.56,920க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 92 ரூபாய்க்கு விற்பனையாகிறது.