articles

img

மார்க்சிய - லெனினியத்தை பின்பற்றி எங்களது சொந்த மதிப்பீடு

மார்க்சிய - லெனினியத்தை பின்பற்றி எங்களது சொந்த மதிப்பீடுகளில் உறுதியாக நின்று நாங்கள் விசயங்களைப் புரிந்து கொள்கிறோம். இந்தியப் பிரச்சனைகள் குறித்து மதிப்பிடும் போது இங்குள்ள நிலைமைகளை கணக்கிலெடுத்துக் கொள்கிறோம்.  வெளிநாட்டிலிருந்து வரும் யோசனைகளை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்பதுதான் மற்ற கட்சிகளுக்கும் நாங்கள் கூறும் அறிவுரை. மாஸ்கோவிலும் பெய்ஜிங்கிலும் இருந்து எப்படி இந்திய நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே சீன வழியையோ, ரஷ்ய வழியையோ பின்பற்றும் பிரச்சனையே இல்லை.

- பி.ராமமூர்த்தி -