articles

img

வரலாற்றின் உந்து விசையைப்பற்றிய மாபெரும் விதி

வரலாற்றின் உந்து விசையைப்பற்றிய மாபெரும் விதியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும் அவை அரசியல், மத, தத்துவ ஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும்,  உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டங்களின் தெளிவான வெளிப்பாடுகள் மட்டுமே.

 - ஏங்கெல்ஸ்-