இந்திய கிரிக்கெட் அணிக்குள்ளேயும் பாஜக காவி நிறத்தை கொண்டு வந்துவிட்டது. உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் காவி நிற ஜெர்சியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மெட்ரோ ரயில் நிலையத்திலும் காவி நிறத்தை அடித்து வைத்துள்ளார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.