கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் நமது நிருபர் நவம்பர் 26, 2023 11/26/2023 8:46:38 PM தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக சமூக தணிக்கை முடித்த முதல் மாநிலம் கேரளா. ஆயினும் கேரளாவிற்கு 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.