articles

img

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

ராஜஸ்தான் மக்கள் அனைவரும் சாதி, மதங்களை ஒதுக்கிவிட்டு ஒன்றுபட்டு பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் தீர்வு காணாத பாஜகவிற்கு ராஜஸ்தான் மாநில விவசாயிகள் வாக்களிக்க வேண்டாம்.