காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு ன கார்கே நமது நிருபர் நவம்பர் 19, 2023 11/19/2023 12:00:00 AM மக்களுக்கான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினால் அதை இலவசங்கள் என பிரதமர் விமர்சிக்கிறார். ஆனால் பெரும் பணக்காரர்களின் ரூ.15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதற்கு பெயர் என்ன? இதனை பிரதமர் மோடி விளக்குவாரா?