தீபாவளியை முன்னிட்டு, தி.மு.க தஞ்சை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்த்தி, பொதுமக்களுக்கு புத்தாடை வழங்கினார். திமுக தஞ்சை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்த்தி. பாபநாசத்தில் பொதுமக்களுக்கு வேட்டி, சட்டை உள்ளிட்ட புத்தாடைகளை வழங்கினார்.