முரண் ஈரோடு மாவட்டம் பெரிய அக்ரஹாரம் கதவு எண் 137ல் இயங்கி வரும் பார்வையற்றோர்களுக்கான குறிஞ்சி இசைக்குழு பாடகி சகோதரி டெய்சி அவர்கள் அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பில் பாடிக் கொண்டு இருந்தார் உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..