வியாழன், நவம்பர் 26, 2020

img

இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு 

மும்பை:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,73 ரூபாய் 50 காசுகள் அளவிற்கு சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பதுடன், புதிய முதலீடுகளும் குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை2 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;