தலையங்கம்

img

வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என்ன?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

img

கேள்விக்குறியாகும்  ரயில் பயணிகள் சேவை

 தெற்கு ரயில்வே சந்தித்துவரும் கடுமையான நிதி நெருக்கடியால் பயணிகளுக்கான சேவை கேள்விக்குறியாகி வருகிறது.இதனால் தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது பல சேவைகளை நிறுத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

img

இது தேசத் துரோகம் இல்லையா?

 இந்திய முப்படைகளின் அனைத்து பாது காப்புத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளிலும் தனியார் கார்ப்பரேட்களையும், அந்நியர்களை யும் அனுமதிக்க மோடி அரசு முடிவு செய்தி ருக்கிறது.

img

அதிர்ச்சியில் உறையும் அமைதி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த தோடு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது தங்களது

img

விடுதலை போற்றுதும்!

நமது இந்திய தேச விடுதலையின்  73 வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதே வேளையில்  இந்திய பொருளாதாரம் உலக மயம், தாராளமயம், தனியார்மயத்தால் சிறை பிடிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கி றது. சிறையிலிருந்து மீண்டிடாத வகையில் நமது பிரதமரே உலகமய சிறைச்சாலையின் சவுகித ராக (காவலராக) நிற்கிறார்.

img

பொறுப்பை நிறைவேற்றாத முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு

கனமழை மற்றும் நிலச்சரிவால் நீலகிரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. குறிப்பாக பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளையும், உடை மைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

img

காவல்துறையின் கொடிய நடைமுறை

தமிழக காவல்துறையினர் சமீப நாட்களில் தாங்களே நீதித்துறையின் பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் கை, கால் எலும்பு களை முறித்து வருகின்றனர்.

;