திங்கள், நவம்பர் 30, 2020

tamilnadu

img

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு 3வது முறையாக மாற்றம்

சென்னை:
பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இன்றைக்கு பதில் வரும் 28 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடியாததால் தரவரிசை வெளியீடு தள்ளிப்போகிறது. www.tneaonline.org-ல் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என மாணவர்கள் அறியலாம். செப்டம்பர் 17, 25, 28 என மூன்றாவது முறையாக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப் பட்டுள்ளது.

;