திங்கள், செப்டம்பர் 28, 2020

தமிழகம்

img

சட்டப்பேரவைக்குள் குட்கா: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை:
சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தற்போது ஒத்திவைக் கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  எம்எல்ஏக்கள் 21 பேருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.கடந்த மூன்று நாட்களாக இதுதொடர் பானவழக்கு விசாரணை நடைபெற்று இரு தரப்பு வாதங்களும் முடிந்தநிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

;