வெள்ளி, செப்டம்பர் 25, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக பள்ளிக்கல்வித்துறை :- 3, 4, 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் புத்தகங்கள் ஜூன் 15க்குப் பிறகுதான் கிடைக்கும்.
ச சா - இவங்களுக்கென்ன... பாதிக்கப்படுறது மாணவர்கள்தான...?!?
_ _ _
செய்தி :- எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம்.
ச.சா - சுமையெல்லாம் மக்கள் தலை மேலதான..?!?
_ _ _
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் :- பாஜக கூட்டணியில் விரிசல் இல்லை.
ச.சா - உண்மைதான் .. பெரிய ஓட்டைல விழுந்திருக்கு..?!?
_ _ _
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் :- ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் என்ற செய்தியில் உண்மையில்லை.
ச.சா - மத்திய அமைச்சர் ஒருத்தர்
டுவிட்டர்ல வாழ்த்தே சொல்லிருந்தா
ரே...?!?!

;