kuala-lumpur மலேசிய ஓபன் பேட்மிட்டன் தொடரின் காலிறுதியில் தோல்வியுற்றார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் நமது நிருபர் ஏப்ரல் 6, 2019 மலேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.