வைத்திலிங்கம்

img

புதுவையில் வைத்திலிங்கம் வெற்றி முகம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கமும், அதிமுக-பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர். கே.நாராயணசாமி போட்டியிட்டனர்.

img

புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஏனாம் நகரத்தில் பழைய பேருந்து நிலையம், சாவித்திரி நகர், பீம்நகர் ஆகிய பகுதியில் வீதி வீதியாக சென்று கை சின்னத்தில் வாக்குகள் கோரினார்.

;