திருவண்ணாமலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலியாயினர்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜக்குபாய்(65). இவரது கணவர் இறந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் வீரய்யா,முருகன் பரமரிப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது