வாய்ச்சவடால்

img

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே விமர்சனம் வாய்ச்சவடால் பேர்வழிதான் பிரதமர் மோடி

“பிரதமர் நரேந்திர மோடி வேறு யாருமல்ல, அவர் மற்றொரு ஹிட்லர்” என்று ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

;