வாக்குவாதம்

img

பேரவை விதி 110ம்-எம்எல்ஏக்களின் உரிமையும்: வாக்குவாதம்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி  நேரம் முடிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளி யிட்டதும் திமுக உறுப்பினர் ஆஸ்டின் எழுந்து 110-வது விதியின் கீழ் பல்வேறு  அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து  ‘ஒழுங்கு பிரச்சனை’ (பாயிண்ட் ஆப்  ஆர்டர்) கொண்டு எழுப்பினார்.

img

குடிக்க தண்ணி இல்ல; ஓட்டு கேட்டு வர்ரீங்க! அதிமுக வேட்பாளரிடம் மக்கள் வாக்குவாதம்

அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, எங்களுக்குக் குடிக்கத் தண்ணி இல்லை, ஆனா ஓட்டு கேட்டு மட்டும் வந்திர்ரீங்க! என்று பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

;