வாக்களிக்கலாம்

img

கள்ள ஓட்டு போட்டிருந்தால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கலாம்

வாக்குப்பதிவின்போது கள்ள வாக்குப் போடப்பட்டி ருந்தால் உண்மையான வாக்காளர்கள் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு (டெண்டர் பேலட் பேப்பர்) மூலம் தங்களது வாக்கைப் பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.