சத்துணவு அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான...
சத்துணவு அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான...
பருப்புதுர் நாற்றத்துடன் பூசனம் பிடித்து பறவைகளின் எச்சத்துடன் இருந்துள்ளது....
ஊரடங்கு பாதிப்பையொட்டி கட்சி கிளை உறுப்பினர்கள் 9 பேருக்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது....
நிறுவனம் வழங்கிய ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவியுடன் இலங்கையில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாரா தடகளத்தில் கலந்து கொண்ட குடியாத்தம் வெங்கடாசலம் வட்டு எறிதலில் தங்கமும் குண்டு எறிதலில் வெள் ளிப் பதக்கமும் வென்று சொந்த ஊர் திரும்பினார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை சேலத்தில் பழைய பேருந்து அருகில் உள்ள கடை வீதியில் துவக்கினார். நடந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஒவ்வொரு கடைகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு கடையின் உரிமையாளரிடம் பிரச்சார நோட்டீசுடன் பணத்தை வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு பயனுள்ள வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தவர் பி.ஆர்.நடராஜன். தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்துவதிலும் மிகுந்த சிரத்தையுடன் சாதாரண ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கியுள்ளார்.